சென்னை: தயாரிப்பாளர் சந்திரபோஸிடம் வாங்கிய முன்பணத்தை நடிகை நயன்தாரா கொடுத்து விட்டதால் அவர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது என்று தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய நடிகர் சங்கமும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன. |