ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்து இரண்டாவது முறையாக சிறை சென்ற சீமான் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.