வெண்ணிலவு ஜன்னல் பார்க்க பின்னிரவில் மெல்லிசை கேட்க கண்களிரண்டில் காமம் பூக்க உன்னை நானும் அணைத்தேனே... கிக்கான இந்தப் பாடல் ஜெய், விஜயலட்சுமி நடித்திருக்கும் அதே நேரம் அதே இடம் படத்தில் இடம்பெறுகிறது. பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார். பாடல் வரிகள் மட்டுமில்லை பாடலுக்கான காரணமும் செமசூடு என்றார் படத்தின் இயக்குனர் எம். பிரபு. அதை கேட்பதைவிட நமக்கு வேற என்ன வேலை. |