சரத்குமார் அப்பா, மகனாக இரு வேடங்களில் நடித்தப் படங்கள் பெரும்பாலும் தோல்வியடைந்தது இல்லை. விரைவில் வெளிவரயிருக்கும் 1977 படத்தில் சரத் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். கே.எஸ். ரவிக்குமாரின் ஜக்குபாயிலும் ஸ்ரேயாவுக்கு அப்பாக நடித்துள்ளார். இதில் அப்பா மட்டும்தான். மகன் கிடையாது. |