சிலம்பாட்டம் படத்தை தயாரித்த லக்ஷ்மி புரொடக்சன், ஷக்தி ஹீரோவாக நடிக்கும் ஆட்டநாயகன் படத்தை தயாரித்து வருகிறது.