சிரிப்பழகி சினேகா மவுனமாக இருந்தால் தாங்குமா நாடு? இது அந்த மவுனம் அல்ல. சினேகா ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி. விரைவில் சினேகா நடித்தப் படம் ரிலீஸாகப் போகிறது. தமிழில் சினேகா நடித்த படம் எதுவும் தற்சமயம் வெளியாகும் நிலையில் இல்லை. தெலுங்கில்? அங்கேயும் இதே நிலைதான். பிறகெப்படி இப்படியயாரு செய்தி? |