கோல்டன் குளோப் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் தமிழில் பிப். 6 வெளியாவதாக இருந்தது. டப்பிங் பணிகள் முடியாததால் படம் 14ம் தேதி திரைக்கு வருகிறது.