0

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அந்த காமெடி நடிகர் என்ன செய்கிறார்னு தெரியுமா?

வியாழன்,அக்டோபர் 17, 2019
0
1
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கும் உள்ளதாக இன்று காலை அதிகாரபூர்வமான செய்திகள் வெளியானது. இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்
1
2
இளையதலைமுறை நடிகர்களில் அதிக ரசிகர்களை கொண்டவர்களில் சிம்புவை போல் ஒரு நடிகர் இல்லை என்றே கூறலாம். ஆனால் அவர் தனது ரசிகர்களை நல்வழிப்படுத்துவது மற்றும் தனது ரசிகர்களுக்கு அவ்வப்போது சரியான திரைப்படங்கள் கொடுப்பதிலும் தவறி வருகிறார்
2
3
இயக்குனர் அட்லி இயக்கிய முதல் திரைப்படமான ’ராஜா ராணி’ திரைப்படம் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்த திரைப்படமாகும். அதன் பின்னர் அவர் இயக்கிய ’தெறி’ மற்றும் மெர்சல் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற போதிலும் வசூல் ...
3
4
கோலிவுட்டின் உச்ச நடிகையான அந்த மூன்றெழுத்து நடிகை பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை குவித்து ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார். ஆனால், இவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.
4
4
5
அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் ’காலம்’ என்ற பாடலில் அட்டகாசமான டான்ஸ் ஆடிய நடிகை கல்கி கோச்சலின் தற்போது 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
5
6
தமிழ் சினிமாவில் ரெண்டெழுத்து படத்தின் மூலம் அறிமுகமான அந்த பிரபல நடிகை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவின் பல உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அவருக்கு உலக புகழ் தேடித்து தந்தது அந்த பிரமாண்ட படம் தான்.
6
7
பிக்பாஸ் வீட்டில் கவின் ஒரு காதல் மன்னனாக வாழ்ந்து வருகிறார் என்பது தெரிந்ததே. முதலில் நான்கு பெண் போட்டியாளர்களுடன் ஜொள்ளுவிட்ட கவின், அதன் பின்னர் சாக்சியுடன் நெருக்கமாக பழகினார்
7
8
அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.
8
8
9
தமிழ் சினிமாவின் 90ஸ் காலகட்டங்களில் உச்ச நடிகையாக விளங்கிய அந்த அழகிய நடிகை தமிழ் மற்றுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலும் பல ஹிட் படங்களை கொடுத்து அந்த காலத்து இளசுகளின் மனதை கொள்ளைகொண்டார்.
9
10
உலகமே வியந்து பார்த்த அந்த பிரம்மாண்ட படத்தில் மிரளவைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து உலகப்புகழ் சம்பாதித்தார் அக்கட தேசத்து நடிகர். அந்த படத்தில் அவரின் பிரம்மாண்ட உடல் தோற்றத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அலறவைத்தார்.
10
11
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரின் மகனான அந்த இளம் நடிகருடன் இந்தி திரையுலகத்தில் ஸ்டார் வீடு மருமகளுடன் காதல் வலையில் விழுந்துள்ள விவகாரம் தான் பாலிவுட்டின் தற்போதைய ஹாட் கிசுகிசுவாக பேசப்பட்டு வருகிறது.
11
12
அக்கட மாநிலத்தில் பிறந்து வளர்ந்த அழகி அன்பை வெளிப்படுத்தும் படத்தின் மூலம் பவ்யமான நடிகையாக புகழ்பெற்றார். அந்த படத்தின் மூலம் அம்மணிக்கு கிடைத்த அமரோக வரவேற்பையடுத்து கோலிவுட்டிற்கு பெரிய வீட்டு மாப்பிள்ளையின் மூலம் கால்தடம் பதித்தார்.
12
13
நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியில் இருந்து ஏற்கனவே உள்ள நிர்வாகிகளே கிட்டத்தட்ட மீண்டும் போட்டியிடுகின்றனர்.
13
14
டஜன் கணக்கில் காதல் தோல்வி அடைந்த நடிகர் ஒருவர் முன்னாள் காதலிக்கு ரூட் விடுகிறார். ஆனால் அந்த நடிகையின் தற்போதைய காதலரோ காதலியை பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்.
14
15
கமல்ஹாசன் வாய்விட்டு கேட்டும் அவருக்கு ஆதரவு கொடுப்பது குறித்து ரஜினிகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதில் ரஜினிகாந்த் கடைசி வரை உறுதியாக இருந்தார்
15
16
காதலிகளுக்கு அம்பு விடுவதில் வல்லவன், கெட்டவர்களை வம்பிலுப்பதில் கெட்டவன். குரல் கொடுப்பதில் தமிழன். அவரை வம்பிலுத்து சிலர் வாயை வாடகைக்கு எடுத்துவிட்டதால், பல சர்ச்சையில் வம்பாக சிக்கினார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'ராசா' படம் பெரிசாக ...
16
17
கடந்த 90களில் மலையாள திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை ஷகிலா. அம்மாநில சூப்பர் ஸ்டார்களின் மோகன்லால், மம்முட்டி படங்களை விட இவருடைய படங்கள் அதிக வசூலை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
17
18
வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபல நடிகர் அவர். சமீபத்தில் எடையை குறைத்து அழகாக மாறிய நான்கெழுத்து நடிகையை தீவிரமாக காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுத்து வந்தார்கள்.
18
19
அங்காடி நடிகையும் இரண்டு எழுத்து நடிகரும் காதலித்து பிரிந்துவிட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லையாம்.
19