டிஎன்பிஎல் காகித ஆலையில் மேலாளர், துணை பொது மேலாளர் பணி
தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 23
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant General Manager (Finance)
காலியிடங்கள்: 02
பணி: Senior Manager (Accounts)
காலியிடங்கள்: 01
பணி: Manager (Accounts)/ Deputy Manager(Accounts)/ Officer (Accounts)
காலியிடங்கள்: 10
பணி: Assistant Officer (Accounts)/ Junior Officer(Accounts), Management Trainee (Accounts)
காலியிடங்கள்: 10
அனுபவம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் போதிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.12.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (HR),
Tamilnadu Newsprint and Papers Limited,
Kagithapuram-639136,
Karur District,
Tamilnadu.
மேலும், இந்த பணிக்குறித்து முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.