விஜய் ஆண்டனியின் நடிப்பு மற்றும் இசையில், ஜீவா சங்கர் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில், மியா ஜார்க் கதாநயகியாகவும் தியாகராஜன், சில்பா மஞ்சுநாத், சங்கிலி முருகன், சார்லி சுவாமிநாதன் ஆகியோர் நடிப்பில் இப்படம் வெளியாகியுள்ளது