Last Updated : திங்கள், 18 ஏப்ரல் 2016 (13:34 IST)
விக்ரம், நயன்தாரா நடிக்கும் ‘இருமுகன்’ - டீஸர்
சீயான் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், நாசர், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் இருமுகன். இந்த படத்தை ஆனந்த் சங்கர் எழுதி இயக்கியுள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு தாமரை மற்றும் மதன் கார்க்கி இருவரும் பாடல்கள் எழுதியுள்ளனர். தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.