புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:56 IST)

உள்ள ஏதாச்சும் போட்டிருக்கீங்களா? இன்ஸ்டாவை அதிரவைத்த பாலிவுட் நடிகை!

பெரும்பாலும் நடிகைகள்  என்றாலே படவாய்ப்பிற்காகவும் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், மார்க்கெட் சரிந்துவிடாமல் இருப்பதற்காகவும் அவ்வப்போது கவர்ச்சி களத்தில் இறங்கி தாராளம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள். 
 
இன்னும் பாலிவுட் பக்கம் என்றால் சொல்லவா வேண்டும்..! அக்கட தேசத்தில் நடிப்பு திறமையை வைத்து சினிமாவில் ஜெயித்த நடிகைகளை விட வெறும் கவர்ச்சி காட்டியே ரசிகர்களை ஈர்த்து சினிமாவில் இடம்பிடித்த நடிகைகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவரான பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடிலா  ‘மிஸ் டூரிஸம் குயின்’, ‘மிஸ் ஏஷியன் சூப்பர்மாடல்’ எனப் பல அழகிப் பட்டங்களை வென்று அப்ளாஸ் அள்ளியவர். இவருக்கு ‘மிஸ்டர் ஐராவதா’ அட்டகாசமாக க்ளிக் ஆனது. இடையில் இந்தி, பஞ்சாபி என ரவுண்ட் அப் ஆகி வருகிறார். இதனிடையே கவர்ச்சியிலும் புகுந்து விளையாடும் அவர் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடை அணிந்து மோசமான கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்து பாலிவுட் ரசிகர்களை பலான ரசனைக்குள் தள்ளியுள்ளார்!.