திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Modified: புதன், 20 ஜூலை 2016 (18:13 IST)

ஷாருக்கான் ஜோடியாகும் அலியா பட்

ஷாருக்கான் ஜோடியாகும் அலியா பட்

அலியா பட் பாலிவுட்டின் புதிய தேவதை. உத்தா பஞ்சாப் படத்தைப் பார்த்தவர்கள் ஷாகித் கபூர், கரீனா கபூரை விட்டுவிட்டு அலியா பட்டைதான் புகழ்கிறார்கள்.


 


எழுத்தாளர் சாரு நிவேதிதா ஒரு பதிவே போட்டுள்ளார். அலியா பட் அடுத்து நடிப்பது ஷாருக்கான் படத்தில். படத்தின் பெயர் டியர் சிந்தகி.
 
கௌரி ஷிண்டே இயக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அலியா பட், ஷாருக்கான் இடம்பெறும் இந்த பர்ஸ்ட் லுக், இருவரும் இணைந்து நடிப்பதை உறுதி செய்கிறது.