1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2017 (15:30 IST)

ஹோட்டல் அறையில் ஹீரோவிடம் கெஞ்சிய நடிகை; வைரலாகும் வீடியோ

துபாய் ஹோட்டல் அறை வாசலில் நடிகை மாஹிரா கான், நடிகர் ரன்பிர் கபூரிடம் கைகளை கொண்டு கெஞ்சும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.
 
 

 
 
ஷாருக்கான நடித்த ரயீஸ் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் பாகிஸ்தான் நடிகை மாஹிரா கான். பாகிஸ்தான் கலைஞர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என சர்ச்சை கிளம்பிய போது மாஹிரா நாடு திரும்பினார்.
 
துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாஹிரா கான், பாலிவுட் பிரபல நடிகர் ரன்பிர் கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு ஹோட்டல் அறை வாசலில் மாஹிரா, ரன்பிரிடம் கெஞ்சுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
 
அந்த வீடியோவில் சத்தம் எதுவும் இல்லாததால் என்ன பேசினார் என்பது குறித்து தெரியவில்லை. அங்கிருந்தவர்கள் இதுகுறித்து கூறியதாவது:-
 
மாஹிரா கான், ரன்பிர் கபூரை பார்த்த மகிழ்ச்சியில் அப்படி பேசியுள்ளார். அவர் அனைவரிடமும் இப்படித் தான் பேசுகிறார் என்று தெரிவித்துள்ளனர்
 

நன்றி: 24 Shining Stars