Daily Horoscope

Notifications

இளம் பெண்களின் படுக்கையறைகள்

Last Modified: Thursday, 17 April 2014 (13:29 IST)

கைவினைப் பொருட்கள் உற்பத்தியிலும் விற்பனையிலும் ஈடுபட்டுள்ள 25 வயது ஆயிஷா முகமதுவுடைய படுக்கையறை இது. இவரும் அபுதாபியில் வாழ்கிறார். வெயில் காலத்தில் வெளியே 55 டிகிரி உஷ்ணம் இருக்கும்போது பெரும்பாலான பொழுதை தனது படுக்கை அறையிலேயே கழிப்பதாக இவர் கூறுகிறார்.

 



Read more on :  
படுக்கையறை இளம் வயது Bedroom Women