இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் பாரம்பரிய வீர விளையாட்டு மல்யுத்தம். மும்பையின் ஏழ்மையான பகுதியிலுள்ள மல்யுத்த கழகம் ஒன்றுக்கு பிபிசியின் டான் ஐசாக்ஸ் சென்று எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு இது.
குஸ்தி என்று சொல்லப்படுகின்ற
இந்திய மல்யுத்தம் இந்தியாவில் பன்னெடுங்காலமாக இருந்துவரும் ஒரு விளையாட்டு. மும்பையிலுள்ள மஹாத்மா ஃபூல் வியயம் மந்திர் என்ற இடத்தில் மூன்று மணி நேரம் மல்யுத்தப் பயிற்சிக்காக வீரர்கள் கூடுகின்றனர்.