600 ஆண்களுடன் செல்ஃபி எடுத்த இளம்பெண்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 6 அக்டோபர் 2017 (17:13 IST)
ஆம்ஸ்டர்டமைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 600 ஆண்களுடன் ஒரு சோதனைக்காக செல்ஃபி எடுத்து சாதனை படைத்துள்ளார்.

 

 
ஆம்ஸ்டர்டமைச் சேர்ந்த ஜன்ஸ்மா(20) என்ற இளம்பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 600 ஆண்களுடன் செல்ஃபி எடுத்து அந்த புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். இதை அவர் சோதனைக்காக செய்து சாதனை படைத்துள்ளார்.
 
வீதிகளில் பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்யும் ஆண்களுடன் இவர் செல்பி எடுப்பார். அதை சமூக வளைதளங்களில் பதிவிட்டு அவர்களை பற்றிய விவரங்களையும் வெளியிடுவார். இதன் மூலம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :