1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2017 (06:57 IST)

'சிறந்த பின்பக்க விருது பெற்ற 19 வயது இளம்பெண்ணின் பிரச்சனை

தற்போதைய உலகில் எதற்கு தான் விருது கொடுக்க வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் உள்ளது. சீனாவில் கடந்த மாதம் சிறந்த பின்பக்க விருது வழங்கப்பட்டது.



 
 
இந்த விருதுக்கு சீனாவின் பல பகுதியில் இருந்து இளம்பெண்கள் கலந்து கொண்ட நிலையில் 19 வயது மாணவியான காவோ குயான் என்ற இளம்பெண் சிறந்த பின்பக்க விருதுக்கு தேர்வு பெற்றார்.
 
ஆனால் இவர் சாலையில் நடந்து போகும் போதெல்லாம் அனைவரும் இவருடைய பின்பக்கத்தையே உற்று நோக்குவதால் தர்மசங்கடம் அடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக வெளியே போகும்போது டைட்ஸ் அணியாமல் லூசன உடைகளையே அணிந்து கொள்வதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.