1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2022 (18:42 IST)

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி உக்ரைன் போர் விடுமுறை? ரஷ்ய முக்கிய தகவல்

Ukraine
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர்தொடுத்து 10  மாதங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், இந்த  நிலையில் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், ரஷிய ராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது
.
இந்த நிலையில்,பல முறை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாததால், இது அண்டை நாடுகளுக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ரஷ்யா இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்க  உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், இதை ரஷ்யா மறுத்து, கிரிஸ்துமஸ் பண்டிகையொட்டி, இடைக்காலப் போர் நிறுத்தம் இன்றி தொடர்ந்து போர் நடக்கும் என்று தெரிவித்துள்ளது.

 Edited By Sinoj