1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 21 மார்ச் 2015 (16:02 IST)

உலகின் மிகவும் வியப்பளிக்கக் கூடிய விமானப் புகைப்படங்கள் - பிபிசி வெளியீடு

பிபிசி 2014 ஆம் ஆண்டிற்கான மிகவும் வியப்பளிக்கக்கூடிய விமானப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
 
பிபிசி ஆண்டுதோறும் மிகவும் வியப்பளிக்கக்கூடிய விமானப் புகைப்படங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அந்த ஆண்டிற்கான சிறந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்தியா, நயகரா வீழ்ச்சி உள்ளிட்ட புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
 

பிரஞ்சு பொலினீசியாவில் உள்ள  பவளத் தோட்டம்...


ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரம்...
 
மேலும் அடுத்தப் பக்கம்...
 

இந்தியாவின் பதேக்பூரில் உள்ள சிக்ரி கோவில்...


பாக்கிஸ்தானின் காரகோரத்தில் உள்ள பால்டோரோ பனியாறு...
 
மேலும் அடுத்தப் பக்கம்...


இங்கிலாந்தின் பிரைட்டனில் ஒரு சூரிய அஸ்தமனத்தின் போது...


கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் சிறுவர்கள் விளையாட தயாராகும் காட்சி...
 
மேலும் அடுத்தப் பக்கம்...
 

இத்தாலியில் உள்ள பைசா சாய்ந்த கோபுரம்...


ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரம்...


ஐஸ்லாந்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சி...
 
மேலும் அடுத்தப் பக்கம்...
 
கனடாவில் உள்ள நயகரா நீர்வீழ்ச்சி...


பெரு நாட்டின் ஈக்யூடோஸ் விற்பனையாளார்கள் குழு...


பிரேசிலின் எஸ்பிரிட்டோ சாண்டோ துறைமுகம்...