வியாழன், 13 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2015 (10:32 IST)

இலங்கை பிரதமராகப் பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமராகப் பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்கே. அவருக்கு அந்நாட்டு அதிபர்  மைத்ரிபால சிறிசேனா பதவிப் பிரமானம் செய்துவைத்தார்.


 

 
இலங்கையின் பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே இன்று காலை 10.15 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார்.
 
இந்த விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
ரணில் விக்ரமசிங்கே இலங்கை பிரதமரா 4 ஆவது முறையாக பதிவேற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.