வியாழன், 13 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 22 ஜூலை 2015 (11:22 IST)

தொண்டரை தாக்கிய ராஜபக்சே : பரபரப்பு வீடியோ

அக்குரஸ்ஸ தொகுதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த  ராஜபக்சே திடீரென ஒரு தொண்டரை தாக்கியுள்ளார். 
 
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ கீழே: