காதலிக்காக மலை மீது ஏறி மாட்டிக்கொண்ட காதலன்: ஹெலிகாப்டரில் மீட்ட போலீஸார்- வீடியோ

Bala| Last Modified வெள்ளி, 8 ஏப்ரல் 2016 (16:26 IST)
கலிபோர்னியாவை சேர்ந்தவர் மிச்சைல் பேங்க் (20). இவர் தன் காதலியிடம் காதலை தெரிவிப்பதற்காக புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டார்.


அதன்படி அருகிலிருந்த 600 அடி உயரம் கொண்ட மோரோ பே என்ற  மலையில் ஏறினார். இதனை அவரது காதலி வீடியோ மூலம் பார்த்து கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் நிலைக்குத்தான பாறை மீது ஏறிய மிச்சைல் வசமாக மாட்டிகொண்டார். இதனைக் கண்ட அவரது காதலி போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக விரைந்த மீட்புப்படை ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு அவரை மீட்டனர்.

இது குறித்து மீட்பு பணி கேப்டன் கெய்லி டோட் கூறியபோது, மிச்சைல் ஒரு நிலைகுத்தான பாறை மீது ஏறி சிக்கி எந்த திசையிலும் போகமுடியாமல் தவித்தார்.  உடனடியாக மீட்பு படை ஹெலிகாப்டர் வழவழைக்கபட்டு அவர் காப்பாற்றப்பட்டார்.இதில் மேலும் படிக்கவும் :