புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 31 ஆகஸ்ட் 2019 (20:55 IST)

நிர்வாணமாக படுத்திருந்த ஆண், அதிர்ச்சியடைந்த பெண்...பரபரப்பு சம்பவம்

பிரிட்டிஷ் நாட்டில் உள்ள கொலம்பியா  என்ற பகுதியில் வசித்துவருபவர் லாரா பகேநலோ. இவருக்கு 2 ஆண்டுகளுக்கு பிரேடம் என்பவருடன் முன்பு திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த் வாழ்க்கையில்  9 மாதங்களுக்கு முன்னர் ஒருநாள், லாராவில் தலையில் இரும்புத்தூண் ஒன்று விழுந்தது. 
அந்த அதிர்சியில் தனது பழைய நினைவுகளை மறந்துவிட்டார். இதனால் லாராவின் நினைவுகளை திரும்ப கொண்டுவரும் முனைப்பில் ஈடுபட்டார். அவர் கணவர் பிரேடனையும் கூட. அதன்பின்னர் ஒருநாள் காலைவேளையில் தான் படுக்கையில் இருந்து எழுந்த லாரா ,தன் அருகில் வேறொரு ஆண் நிர்வாணக்கோலத்தில் படுத்துள்ளதைப் பார்த்து பதறினார்.

அப்போது பிரேடன் தன் பழையதை நினைவூட்ட மூயன்றார். ஆனால் நிகழ்காலத்தை உணரத்தொடங்கிய லாராவே தனக்கு போதும் என முடிவெடித்து அவரிடம் தன் காதலை தெரிவித்தார். பின்னர் இருவரும் தற்போது புதிய காதலர்களாக சுற்றிவருகிறார்கள் என்பது ஆச்சர்யம். இவர்களது உறவினர்களும் இவர்கள் மீண்டும் ஜோடி சேர்ந்ததைக் கொண்டாடி வருகின்றனர்.