1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 22 மார்ச் 2022 (19:04 IST)

பெண்ணில் பிறப்புறுப்பில் சிக்கிய கண்ணாடி கிளாஸ்! மருத்துவர்கள் அதிர்ச்சி

துனி சியா  நாட்டைச் சேர்ந்த  ஒரு பெண் ( 45வயது) கடந்த 4 ஆண்டுகளாக சிறுநீரக தொற்றால் அவசிப்பட்டு வந்தார்.

இதனால் சிறு நீர் கழிக்கும்போது, அவருக்கு கடுமையாக வலித்துள்ளது.

இதையடுத்து அப்பெண் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது, மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துள்ளனர்.

அதில், 8 செம்.மீ அகலத்தில் ஒரு தம்பர் இருப்பதைக் கண்டுபிடித்து, அதை சிஸ்டோலிதோடோமி என்ற அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர்.

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் அவர் சுய  பாலியலுக்காக  அதைப் பயன்படுத்தியபோது,சிக்கிக்கொண்டதாகக் கூறியுள்ளார். இது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.