1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:30 IST)

4 பெண்களுடன் டேட்டிங்…இளைஞர் தற்கொலை முயற்சி

மேற்கு வங்கமாநிலத்தில் உள்ள கூச் பெகார் மாவட்டத்தில் வசித்து வரும் சுபமோய் என்பவர்  இளையதளம் வாயிலாக ஒரே நேரத்தில் 4 பெண்களுடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், டேட்டிங் செய்த பெண்களும் ஒருவர் மற்ற பெண்களுக்கு விபவரத்தைக் கூறி  இன்று 4 பெண்களும்  சுபமோய் வீட்டிற்குச் சென்று இதுகுறித்து கேட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் தன் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.