வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவதால் கொரொனா பரவும் !
சீனா நாட்டிலுள்ள யாங்சோயு பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
அதில், மனிதனின் செரிமானப் பாதையில் தேங்கி கொரோனா வைரஸ் உயிர்வாழும். அது இயற்கை கழிவுகள் மூலமாகவும் மற்றவர்களுகு பரவும் என்று தெரிவித்துள்ளது.
முக்கியமாக வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தினால் அதில் தண்ணீர் திறந்துவிடும்போது, அதிலிருந்து வெளியேறும் காற்று நீர்த்துளிகள் வழியாக கொரோனா மனிதனுக்குப் பரவும் என தெரிவித்துள்ளது.
குறிப்பாக மற்றவர்கள் பயன்படுத்திய டாய்லெட்டை பயன்படுத்தினால் மூச்சு விடுவதினாலும் கொரோனா பரவும் என தெரிவித்துள்ளது.