’சிந்துவை தோற்கடித்த வீராங்கனை’ காதலனுடன் ஊர் சுற்றும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு

’சிந்துவை தோற்கடித்த வீராங்கனை’ காதலனுடன் ஊர் சுற்றும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு


Dinesh| Last Modified செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (09:03 IST)
பெண்கள் ஒற்றையர் மேட்மிண்டனில் உலகிலேயே முதல் இடத்தில் இருக்கும், கரோலினா மாரின் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீராங்கனை, பி.வி.சிந்துவை தோற்கடித்து தங்க பதக்கம் வென்றார்.

 


இந்நிலையில், 23 வயதான கரோலினா மாரின் தனது காதலனுடன், ஊர் சுற்றிம் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


பெற்றோருக்கு ஒரே மகள் என்பதால், கரோலினாவின், காதல் விவகாரத்தில், அவரின் பெற்றோர் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.


 


2013 ஆண்டு நடைபெற்ற, இந்திய பேட்மிண்டன் லீக் (IBL) போட்டியில், கரோலினா, பெங்களூர்  அணி பங்கா பீட்ஸுக்காக விளையாடியவர்.


 


2015-ஆம் ஆண்டு, இந்திய வீராங்கனை சாய்னா நேவாலை தோற்கடித்து பேட்மிண்டனில் உலக சாம்பியன் பட்டம் பெற்றார் கரோலினா.


 இதில் மேலும் படிக்கவும் :