ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 25 ஆகஸ்ட் 2018 (10:23 IST)

மணமகனின் செல்போனில் ஆபாச படம் - திருமணத்தை நிறுத்திய மணமகள்

மணப்பெண் ஒருவர் தான் திருமணம் செய்யவிருந்த பையனின் செல்போனில் ஆபாச பட இருந்ததன் காரணமாக தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் உடா பகுதியை சேர்ந்த க்ளாய்ரே டால்டன் என்ற இளம்பெண் கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வந்தார். சமீபத்தில் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் க்ளாய்ரே டால்டன் தனது வருங்கால கணவரின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அவருக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அது என்னவென்றால் அந்த செல்போனில் ஆபாச படம் இருந்தது தான்.
 
இதனால் மனமுடைந்த அந்த பெண் தனது நடக்கவிருந்த திருமணத்தை அதிரடியாக நிறுத்தினார். இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்றும் தனது சகோதரன் தான் அந்த படங்களை பார்த்ததாகவும் க்ளாரேவின் முன்னாள் காதாலன் கூறியுள்ளார்.