1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 6 நவம்பர் 2021 (17:59 IST)

கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி

அமெரிக்க நாட்டில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆர்கெஸ்ட்ராவோர்ல்ட் இசைக் கச்சேரியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.