வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2022 (21:58 IST)

பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம்!

phlillipianes
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று 6.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பினிலி பகுதியின் தென் கிழக்கில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த புவியியல் மையம் இந்த நில நடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

 திடீரென்று      நில நடுக்கம்  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த சில  நாட்களுக்கு முன் சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் வந்த நில நடுக்கம்  உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.