வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2020 (16:46 IST)

அமெரிக்க வாழ் இந்தியர்கள்… 6.5 சதவீதம் வறுமைக் கோட்டுக்கு கீழே!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் பொருளாதார நிலைப் பற்றிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் 42 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களில் 6.5 சதவீதத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வை ஜான்ஸ் ஹாப்கின்ஸின் பால் நிட்ஜ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் என்ற அமைப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.