1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Abimukatheesh
Last Updated : சனி, 20 மே 2017 (16:13 IST)

ஆடை விலகியபோதும் போஸ் கொடுத்த மாடல் அழகி

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட பிரபல மாடல் அழகி பெல்லா ஹதித், ஆடை விலகியபோது புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்.


 

 
உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா தற்போது நடைப்பெற்று வருகிறது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடல் அழகி பெல்லா ஹதித் கலந்து கொண்டார். அவரது உடை அவருக்கு பெரிய சிக்கலை கொடுத்தது.
 
பெல்லா ஹதித் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது, அவரது ஆடை முன் பின் செல்ல தெரிய கூடியாத பகுதிகள் வெளிபட்டது. இதையடுத்து அவர் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தபோது ஆடை விலகியது. 
 
இதேபோல் கடந்த ஆண்டும் பெல்லா ஹதித் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தபோது ஆடை விலகியது குறிப்பிடத்தக்கது.