1. இதர வாசிப்பு
  2. »
  3. இன்றைய மங்கை
  4. »
  5. ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு

து‌ணிக‌ளி‌ல் கரை ப‌ட்டா‌ல்

துணிகளில் கரை பட்டால்
துணிகளிலபட்எண்ணெயகரையநீக்க, முகத்திற்கதடவுமபவுடரகரமேலபோடுங்கள். சிறிதநேரமவிட்டஎப்பொழுதுமபோலதுணியகழுவுங்கள். கரகாணாமலபோகும்.

போகாத கரையை‌ப் போ‌க்க எலு‌மி‌ச்ச‌ம் பழ‌ச்சாறை கரை‌யி‌ன் ‌மீது ‌வி‌ட்டு ந‌ன்கு க‌ச‌க்‌கினா‌ல் போயே போ‌ச்சு.

சாதாரண கரையானாலு‌ம் ‌பிர‌ஷ‌் போ‌ட்டு து‌ணியை நாச‌ம் செ‌ய்யாம‌ல், கைகளா‌ல் கச‌க்குவது ந‌ல்ல பலனை‌த் தரு‌ம்.