1. இதர வாசிப்பு
  2. »
  3. குழந்தைகள் உலகம்
  4. »
  5. பொது அறிவு

உலக நாடுகளின் நாணயங்கள்

உலக நாடுகளின் நாணயங்கள்
பெல்ஜியம் நாட்டின் ரூபாயின் பெயர் யூரோ

பஹ்ரைன் நாட்டின் ரூபாயின் பெயர் பஹ்ரைன் தினார்

ஆஸ்திரியா நாட்டின் கரன்ஸியின் பெயர் ஷில்லிங்

ஆப்கானிஸ்தான் நாட்டின் ரூபாயின் பெயர் ஆப்கனி.

அங்கோலா நாட்டின் ரூபாயின் பெயர் நியூ க்வான்சா.