1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழ்நாடு பட்ஜெட் 2016 -17
Written By Dinesh
Last Modified: வியாழன், 21 ஜூலை 2016 (12:03 IST)

எஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ. 1,429.94 கோடி ஒதுக்கிடு

எஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ. 1,429.94 கோடி ஒதுக்கிடு

எஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகைக்காக 1,429.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


 

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சரும் அவை முன்னவருமான பன்னீர்செல்வம் நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசி வருகிறார். 

அதில், எஸ்.சி எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகைக்காக 1,429.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தகவலை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். இத்தகவல் எஸ்சி, எஸ்டிமாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பட்ஜெட் தொடர்பான செய்திகளை நொடிக்கு நொடி விபரமாக தெரிந்துகொள்ள தொடர்ந்து வெப்துனியாவுடன் இணைந்திருங்கள்.