செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2016 (18:40 IST)

விஜய் சேதுபதியின் க.க.க.போ. - பாடல் வீடியோ

விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் காதலும் கடந்து போகும் படத்தில் இடம்பெற்றுள்ள க.க.க.போ. பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
 

 
விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில், சூதுகவ்வும் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள படம் ’காதலும் கடந்து போகும்’.
 
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த பாடலையும் சந்தோஷ் நாராயணனே பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
பாடல் வீடியோ: