வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Murugan
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2016 (18:21 IST)

சிங்கம் 3 - அதிரடி டீசர் வீடியோ

சிங்கம் 3 - அதிரடி டீசர் வீடியோ

நடிகர் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி நடித்து விரைவில் வெளிவரவுள்ள சிங்கம் 3 படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.


 

 
முந்தைய இரண்டு பாகங்களை போலவே, இதிலும் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு பஞ்சமில்லை என்பது டீசரை பார்க்கும் போதே தெரிகிறது.