அப்பாவிக்கும், குற்றவாளிகளுக்கும் இடையே நடக்கும் யுத்தம் 'போர்க்குதிரை' - டீசர்
மதுரையை பின்னணியாக கொண்டு உசிலம்பட்டியில் நடக்கும் கதை 'போர்க்குதிரை'.
மேலும் இக்கதை 1980-இல் நடப்பதாக பின்னப்பட்டுள்ளது. ஒரு அப்பாவிக்கும், குற்றவாளிகளுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'போர்க்குதிரை'.