Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2016 (14:06 IST)
பிச்சைக்காரன் படத்தின் கிளாமர் ப்ரோமோ பாடல் வெளியீடு
இயக்குனர் சசியின் உருவாக்கத்தில், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிச்சைக்காரன்’ படத்தின் ப்ரோமோ பாடல் வெளியாகியிருகிறது.