1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 22 மார்ச் 2015 (14:08 IST)

ஓ காதல் கண்மணி படத்தின் ’மன மன மெண்டல் மனதில்’ ஒரு நிமிட வீடியோ

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'ஓ காதல் கண்மணி' படத்தின் ’மன மன மெண்டல் மனதில்’ தற்போது வெளியாகியுள்ளது.
 

 
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யாமேனன் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ஓ காதல் கண்மணி.
 
இந்த படத்திற்கு முதலில் ஒகே கண்மணி என பெயரிடப்பட்டிருந்தது. தற்போது அந்த பெயரை மாற்றி ஓ காதல் கண்மணி என மாற்றப்படுள்ளது. இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

வீடியோ கீழே: