விஷால், தமன்னா, சூரி, வடிவேலு நடிப்பில் ஹிப்ஹாப் தமிழா இசையில் சுராஜ் இயக்கத்தில் வெளிவரயிருக்கும் கத்தி சண்டை படத்தின் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.