வெள்ளி, 11 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Tamilarasu
Last Updated : செவ்வாய், 2 டிசம்பர் 2014 (17:24 IST)

பாக்யராஜ் நடிப்பில் 'துணை முதல்வர்' - ட்ரெய்லர்

விவேகானந்தன் இயக்கியிருக்கும் படம், துணை முதல்வர். அரசியல் படமான இதில் பாக்யராஜும், ஜெயராமும் நாயகர்களாக நடித்துள்ளனர். பாக்யராஜுக்கு ஜோடி ஸ்வேதா மேனன்.
 

கதைப்படி ஒரு கிராமத்தின் அரசியல் பிரமுகர் பாக்யராஜ். அவரது நண்பர் ஜெயராம். கிராமத்துக்கு நன்மை செய்யும் இரண்டு நல்ல உள்ளங்கள் இவர்கள்.

'துணை முதல்வர்' - ட்ரெய்லர்