செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2016 (20:35 IST)

ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீ திவ்யாவின் ‘பெங்களூர் நாட்கள்’ - ட்ரெய்லர்

ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீ திவ்யாவின் ‘பெங்களூர் நாட்கள்’ - ட்ரெய்லர்

ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீ திவ்யா, ராணா டகுபதி, பார்வதி, ராய் லெட்சுமி, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோ நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘பெங்களூர் நாட்கள்’.

 
இந்தப் படத்தை பொம்மரிலு பாஸ்கர் இயக்கி உள்ளார். இசை கோபி சுந்தர். எடிட்டிங் மார்த்தாண்ட் கே.வெங்கடேஷ். ஒளிப்பதிவு கே.வி.குகன்.
 
இந்த திரைப்படம் 2014ஆம் ஆண்டு துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நஷிம், பகத் பாசில் ஆகியோர் நடிப்பில், அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான ’பெங்களூர் டேஸ்’ என்ற மலையாள திரைப்படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ கீழே: