1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Caston
Last Modified: வியாழன், 9 ஜூன் 2016 (18:03 IST)

அம்மா கணக்கு - டிரெய்லர்

அமலா பால் நடித்த அம்மா கணக்கு படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. தனியொரு பெண்ணாக தன் மகளை வளர்க்கும் ஒரு தாயின் கதை தான் அம்மா கணக்கு.


 
 
இந்த படத்தில் 15 வயது பெண்ணின் தாயாக நடத்திருக்கிறார் அமலா பால். சமுத்திரக்கனி, ரேவதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படத்தை தனுஷ் தயாரிப்பில் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கி இருக்கிறார். அம்மா கணக்கு திரப்படம் வரும் 24-ஆம் தேதி திரைக்கு வருகிறது.