வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (13:19 IST)

நீங்கள் திட்ட திட்ட நான் தைரியமான பெண்ணாக மாறி வருகிறேன்: ஜூலி பேச்சு - ப்ரொமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலியை நடந்து கொண்டதை பார்த்த ரசிகர்களுக்கு அவர் பொய்யானவர் என்ற எண்ணம் தோன்றிவிட்டது, அவரும் அப்படி தான் நிகழ்ச்சியில் நடந்து கொண்டார். தற்போதும் அதனை மெய்பிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்.

 
இந்நிலையில் இன்று வெளியான புதிய புரொமோவில் ஜுலி, பிந்து மாதவியிடம் நான் வயிறு வலியால் துடித்தது நடிப்பு  என்கிறார்கள். பரணி அண்ணன், ஓவியா விஷயத்தில் நான் தவறு செய்துவிட்டேன் ஒப்புக் கொள்கிறேன். மக்களுக்கு இந்த  ஜுலி எப்போதுமே மாறமாட்டாள் என்கிற எண்ணம் இருக்கிறது. என்னை எவ்வளவு தான் திட்டுவார்கள் நீங்கள் திட்ட திட்ட  நான் மிகவும் தைரியமான பெண்ணாக மாறி வருகிறேன் என்று கூறுகிறார்.