இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யோகி பாபு!

Papiksha Joseph| Last Updated: வியாழன், 22 ஜூலை 2021 (12:33 IST)

இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் நடித்தவர் பாபு. இதன் பின்னர் யோகி பாபு என அழைப்படுகிறார்.

இவர், அரண்மனை, பெரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்த மண்டேலா படம் நல்ல விமர்சனத்தை பெற்றது.

தற்போது அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் விஜய்65 உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.

இன்று தனது 36வது பிறந்தநாள் கொண்டாடும் யோகி பாபுவுக்கு வெப்துனியா வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :