1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 2 மே 2022 (20:34 IST)

கழண்டு விழுந்திடும் போல... மோசமான உடையில் அசிங்கமாக போஸ் கொடுத்த யாஷிகா!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  
 
அந்தவகையில் தற்போது கப் போன்ற கவர்ச்சி உடையில் முன்னழகை மட்டும் பத்தியதும் பாத்தாதுமாய் மறைத்து படு மோசமாக போஸ் கொடுத்து வாலிப பசங்களை தன் வலைக்குள் வீழ்த்திவிட்டார். அம்மணியின் இந்த அசிங்கமான ஹாட் போஸுக்கு அத்தனை கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.