உங்கிட்ட என்னமோ இருக்குமா... யாஷிகாவின் டிரடிஷனல் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்!
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
ஆனால், தற்போது அப்படியே உல்ட்டாவாக பூ, பொட்டு என அடக்கமாக சேலை உடுத்தி முழு குடும்ப பெண்ணாக மாறியுள்ளார். டிரடிஷனல் லுக்கில் செம அழகாக இருக்கு யாஷிகாவை பார்த்து ரசிகர் ஒருவர், " உன்கிட்ட என்னமோ இருக்குமா... உன் கண்ணுல காந்தம் வச்சிருக்குற போல.... அதான் அப்படியே இழுக்குது. என கமெண்ட்ஸ் செய்துள்ளார்.