உலகின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல்
உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதன்படி உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக WWF விளையாட்டு வீரரும் நடிகருமான ராக் எனப்படும் டிவானே ஜான்சன் தேர்வு பெற்றுள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு $64 மில்லியன் சம்பளம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான், அக்சயகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராக்' டிவானே ஜான்சன் $64 மில்லியன் - முதலிடம்
ஜாக்கி சான் $61 மில்லியன் - 2வது இடம்
டாம் குரூஸ் $53 மில்லியன் - 4வது இடம்
வின் டீசல் $35 மில்லியன் - 7வது இடம்
ஷாருக்கான் $33 மில்லியன் - 8வது இடம்
அக்சயகுமார் $31.5 மில்லியன் - 10வது இடம்
பிராட்பிட் $31.5 மில்லியன் - 10வது இடம்
சல்மான்கான் $28.5 மில்லியன் - 14வது இடம்